பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோல்   பெயர்ச்சொல்

பொருள் : பழம், காய், பயிர் வகைளில் மூடியுள்ள உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.

எடுத்துக்காட்டு : பாதாம் பருக்கு மேல் மிக கடினமான தோல் இருக்கின்றது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह ऊपरी परत जिसके अंदर या नीचे कोई जीव रहता हो।

कछुए का कवच बहुत कड़ा होता है।
आवरण, कवच, चोल

A hard outer covering as of some amoebas and sea urchins.

test

பொருள் : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.

எடுத்துக்காட்டு : அவன் தோலால் செருப்பு தைக்கிறான்

பொருள் : ஏதாவது ஒரு பொருளின் மேலுள்ள ஒரு தோல்பகுதி

எடுத்துக்காட்டு : அவன் பசுவிற்கு சுரைக்காய் தோலை கொடுத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि का उतारा हुआ छिलका।

वह गाय को लौकी की छीलन खिला रहा है।
छीलन, छोलन

பொருள் : பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி

எடுத்துக்காட்டு : பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फल, बीज आदि का आवरण।

गाय केले का छिलका चबा रही है।
आवरण, कवच, चोल, छिकुला, छिक्कल, छिलका, छिल्लड़, पोस्त, बकला, बोकला

The natural outer covering of food (usually removed before eating).

rind

பொருள் : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி

எடுத்துக்காட்டு : குளிர்க்காலத்தில் நம்முடைய தோலை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मृत पशुओं की उतारी हुई छाल जिससे जूते आदि बनते हैं।

वह चमड़े का काम करता है।
अजिन, खल्लड़, खाल, चमड़ा, चमड़ी, चर्म, चाम, छाल, तनु, रक्तधार, रोमभूमि, शिपि

शरीर पर का चमड़ा।

सर्दी के मौसम में त्वचा की विशेष रूप से देखभाल करनी चाहिए।
अवभासिनी, खाल, चमड़ा, चमड़ी, चर्म, चाम, त्वचा, निर्मोक, शल्ल, शल्लक, स्किन

A natural protective body covering and site of the sense of touch.

Your skin is the largest organ of your body.
cutis, skin, tegument

An animal skin made smooth and flexible by removing the hair and then tanning.

leather

தோல்   பெயரடை

பொருள் : தோலோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவன் சரும நோய் சிறப்புமருத்துவர்

ஒத்த சொற்கள் : சரும


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो चर्म से संबंधित हो।

वह चर्म रोग विशेषज्ञ है।
चर्म, त्वचा

चौपाल