பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோற்கடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோற்கடி   வினைச்சொல்

பொருள் : போட்டியில் வெல்லுதல்

எடுத்துக்காட்டு : விளையாட்டின் போது ராமன் லட்சுமணனைத் தோற்கடித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुक़ाबले में मन्द या हल्का कर देना।

खेल प्रतियोगिता में सौरभ ने वरुण को दबाया।
दबाना, हावी होना

பொருள் : ஒருவரை பயனற்றதாக்கி தரையில் விழச்செய்வது

எடுத்துக்காட்டு : அவன் குஸ்தியில் போட்டியாளனை ஐந்து முறை வீழ்த்தினான் அர்ஜீனன் மகாபாரத யுத்தத்தில் சில வீரர்களை வீழ்த்தினார்

ஒத்த சொற்கள் : வீழச்செய், வீழ்த்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को बेकाम करके जमीन पर गिराना।

उसने कुश्ती में प्रतिपक्षी को पाँच बार ढाया।
अर्जुन ने महाभारत की लड़ाई में कई शत्रुओं को ढाया।
ढाना, ढाहना

பொருள் : போட்டியில் ஒருவரை தோல்வியடைய செய்தல்

எடுத்துக்காட்டு : சைக்கிள் ஓட்டத்தில் மகேஷ் சூரஜை தோற்கடித்தான்

ஒத்த சொற்கள் : வீழ்த்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतियोगिता में विपक्षी को हराना या पीछे छोड़ना।

साइकिल दौड़ में महेश ने सूरज को पछाड़ दिया।
ढेर करना, धूल चटाना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, मारना, शिकस्त देना, हराना

Win a victory over.

You must overcome all difficulties.
Defeat your enemies.
He overcame his shyness.
He overcame his infirmity.
Her anger got the better of her and she blew up.
defeat, get the better of, overcome

चौपाल