பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோரணங்கள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோரணங்கள்   பெயர்ச்சொல்

பொருள் : சுப நிகழ்ச்சிகளில் கட்டுவதற்காக பூக்கள், இலைகள் முதலியவற்றினாலான மாலை

எடுத்துக்காட்டு : வாயிலில் அழகான தோரணங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : அலங்காரத் தொங்கல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंगल अवसरों पर द्वार आदि पर बाँधने के लिए फूल,पत्ते,दूब आदि की बनी हुई माला।

दरवाजे पर सुंदर तोरण लटक रहा है।
तोरण, बंदनवार, बन्दनवार, वंदनवार, वन्दनवार

பொருள் : விழாக்களின் போது வாசலில் தொங்கவிடுகிற பூக்கள், நூல்கள்,பட்டு முதலியவற்றிலான குஞ்சங்கள்

எடுத்துக்காட்டு : அவன் முக்கிய வாயிலில் தோரணங்கள் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அலங்காரத் தொங்கல்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्सवों के अवसर पर द्वार पर लगाने के फूल, सूत, रेशम आदि के बने हुए झब्बेदार बंदनवार।

उसने मुख्य दरवाजे पर फुलेहरा लटका दिया।
फुलहरा, फुलेहरा

चौपाल