பொருள் : கிணறு, குளம் முதலியவற்றை வெட்டி உண்டாக்குதல்
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலை தோண்டி குழாய் போட்டுக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : குழிவெட்டுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of digging.
There's an interesting excavation going on near Princeton.பொருள் : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்
எடுத்துக்காட்டு :
விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்
ஒத்த சொற்கள் : தோண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :