பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொப்புள்கொடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொப்புள்கொடி   பெயர்ச்சொல்

பொருள் : தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்.

எடுத்துக்காட்டு : கருவில் உள்ள சிசுவுக்கு தொப்புள்கொடி வழியாக உணவு செல்கிறது

ஒத்த சொற்கள் : உந்திக்கொடி, கொப்புள்கொடி, கொப்புழ்கொடி, நாபிக்கொடி, பொக்குள்கொடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह प्राणी जिसका जरायु होता है।

मानव एक जरायुज जंतु है।
गर्भज जंतु, गर्भज जन्तु, जरायुज जंतु, जरायुज जन्तु, जरायुज जीव, पिंडज जंतु, पिण्डज जन्तु

Mammals having a placenta. All mammals except monotremes and marsupials.

eutherian, eutherian mammal, placental, placental mammal

பொருள் : கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளின் தசைப்பகுதியில் ஒரு முனையோடு மற்றொரு முனை இணைக்கப்பட்டிருக்கும் குழாய்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும்போதே தொப்புள்கொடி மூலமாக ஊட்டச்சத்தை ஏற்றுக்கொள்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह मांसखंड जो जरायुज जीवों के तुरन्त के जन्मे बच्चों की नाल के दूसरे सिरे पर लगा रहता है।

बच्चा माँ के गर्भ में खेड़ी के माध्यम से ही पोषक तत्व ग्रहण करता है।
अंबल, अपरा, अमरा, आँवल, उल्व, कलल, खेड़ी, गर्भ झिल्ली, जरायु, जेर, लिझड़ी

The vascular structure in the uterus of most mammals providing oxygen and nutrients for and transferring wastes from the developing fetus.

placenta

चौपाल