பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொப்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொப்பி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை பெரிய தொப்பி

எடுத்துக்காட்டு : மிஸ்டர் பில்டனின் தலை மீது அதன் கோர்ட் நிறத்தில் தொப்பி அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की बड़ी टोपी।

मिस्टर बिल्टन के सर पर उनके कोट के रंग का ही टोप सुशोभित था।
टोप, टोपा, हैट

Headdress that protects the head from bad weather. Has shaped crown and usually a brim.

chapeau, hat, lid

பொருள் : தலையில் அணிந்துகொள்ளும் பல வடிவத்தில் இருக்கும் தலை உறை.

எடுத்துக்காட்டு : சியாம் சிகப்பு நிற தொப்பி அணிந்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : குல்லா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर पर पहना जाने वाला एक परिधान जिससे सिर ढका रहता है।

श्याम लाल रंग की टोपी पहने हुए है।
कैप, टोपी

A tight-fitting headdress.

cap

பொருள் : வட்டமான வடிவத்தையுடைய ஆழமாக இருக்கும் அணிந்துக்கொள்ளக்கூடிய ஒன்று

எடுத்துக்காட்டு : சில தாவரங்களின் வேர்களில் தொப்பி காணப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहनी जानेवाली टोपी के आकार की गोल और गहरी कोई वस्तु।

कुछ वनस्पतियों की जड़ों पर भी टोपी पाई जाती है।
टोपी

Something serving as a cover or protection.

cap

चौपाल