பொருள் : பொருட்களை சீண்டுவது அல்லது மாற்றுவது
எடுத்துக்காட்டு :
ரேடியோவை தொந்தரவுசெய்யாதே
ஒத்த சொற்கள் : சீண்டு, சேதப்படுத்து, சேதமடையச்செய், சேதமடையவை, தொல்லைசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு எரிச்சலை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்.
எடுத்துக்காட்டு :
ரமேஷ் மைத்துனியை தொந்தரவு செய்கிறான்
ஒத்த சொற்கள் : தொல்லைசெய், தொல்லைப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :