பொருள் : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்
எடுத்துக்காட்டு :
தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது
ஒத்த சொற்கள் : அடிதடி, சண்டை, பிரச்சினை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मारपीट करने की क्रिया या भाव।
चुनाव के समय बहुत मार-पीट होती है।