பொருள் : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி
எடுத்துக்காட்டு :
கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது
ஒத்த சொற்கள் : கழுத்து, சுவாசக்குழாய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :