பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொடு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒன்றைத் தொடச் செய்தல்

எடுத்துக்காட்டு : அம்மா பிறந்த குழந்தையை கடவுளின் சிலைக்கு முன் தொட்டுத் தூக்கினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ स्पर्श कराना।

माँ ने नवजात शिशु को भगवान की मूर्ति से छुआया।
छुआना, छुलाना, छुवाना, परसाना, स्पर्श कराना

பொருள் : ஒன்று மற்றொன்றுடன் இயற்பியல் ரீதியான தொடர்பு கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : ஷ்யாம் தினந்தோறும் தன் பெற்றோரின் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु से अपना कोई अंग सटाना या लगाना।

श्याम प्रतिदिन अपने माता-पिता के चरण छूता है।
छूना, परसना, स्पर्श करना

Make physical contact with, come in contact with.

Touch the stone for good luck.
She never touched her husband.
touch

பொருள் : கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.

எடுத்துக்காட்டு : நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன்

ஒத்த சொற்கள் : தீண்டு, பரிசனம், பரிசம், ஸ்பரிசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक वस्तु का दूसरी वस्तु से स्पर्श होना।

चलते-चलते मेरा हाथ बिजली के खम्भे से छू गया।
छुआना, छुवाना, छूना, लगना

பொருள் : ஒன்றினை அடைவது

எடுத்துக்காட்டு : அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது

ஒத்த சொற்கள் : அடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तक पहुँचना।

उसके कैच लपकने का आकड़ा 200 को छुआ।
छूना

To extend as far as.

The sunlight reached the wall.
Can he reach?.
The chair must not touch the wall.
extend to, reach, touch

चौपाल