பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொடர்வண்டிநிலையம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொடர்வண்டிநிலையம்   பெயர்ச்சொல்

பொருள் : இரயில்கள் புறப்படுவதற்கும் வந்து சேர்வதற்கும், பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்வதற்குமான இடம்.

எடுத்துக்காட்டு : அவன் சாரநாத் போக வாரணாசி இரயில் நிலையத்தில் இறங்கினான்

ஒத்த சொற்கள் : இரயில்நிலையம், புகைவண்டிநிலையம், ரயிலடி, ரயில்நிலையம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ यात्रियों को छोड़ने या ले जाने के लिए रेलगाड़ी आकर रुकती है।

वह सारनाथ जाने के लिए वाराणसी रेलवे स्टेशन पर ही उतर गया।
अवस्थान, इस्टेशन, रेल परिवहन स्थल, रेलवे स्टेशन, स्टेशन

Terminal where trains load or unload passengers or goods.

railroad station, railroad terminal, railway station, train depot, train station

चौपाल