பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொடர்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொடர்பு   பெயர்ச்சொல்

பொருள் : காரண அடிப்படை உடைய சம்பந்தம்.

எடுத்துக்காட்டு : விலங்குடன் வசிக்க வசிக்க அது நம்முடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो वस्तुओं में किसी प्रकार का संपर्क बतलाने वाला तत्व।

उस अचार को खाने तथा बुरा सपना देखने के बीच कोई संबंध अवश्य था।
अनुबंध, अनुबंधन, अनुबन्ध, अनुबन्धन, अनुषंग, अवलेप, आश्लेष, आसंग, आसङ्ग, जोग, योग, लगाव, लगावन, संबंध, संसक्ति, सम्बन्ध

A feeling of affection for a person or an institution.

attachment, fond regard

பொருள் : ஒருவருடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : நான் பல நாட்களாக உங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बातचीत का आदान-प्रदान।

मैं कई दिनों से आपसे संपर्क करना चाहता था।
संपर्क, सम्पर्क

A communicative interaction.

The pilot made contact with the base.
He got in touch with his colleagues.
contact, touch

பொருள் : பிறப்பு,நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும் உறவு

எடுத்துக்காட்டு : இந்த வேலைக்கும் ராமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஒத்த சொற்கள் : சம்பந்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A state of connectedness between people (especially an emotional connection).

He didn't want his wife to know of the relationship.
relationship

பொருள் : தொலைபேசி, மின்சாரம் முதலியவற்றைப் பயன்படுத்தும் வகையில் இரு இடங்களை இணைப்பது.

எடுத்துக்காட்டு : வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை

ஒத்த சொற்கள் : இணைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक साथ बँधने, जुड़ने या मिलने आदि की क्रिया, अवस्था या भाव।

बाढ़ के कारण गाँव का संबंध अन्य स्थानों से टूट गया है।
प्रेम-भाव से आपसी संबंधों में प्रगाढ़ता आती है।
अन्वय, तार, संपर्क, संबंध, सम्पर्क, सम्बन्ध

The state of being connected.

The connection between church and state is inescapable.
connectedness, connection, link

चौपाल