பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொங்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொங்கல்   பெயர்ச்சொல்

பொருள் : காதிலுள்ள ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : ரைனா ஜிமிக்கி அணிந்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : ஜிமிக்கி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान का एक आभूषण।

रैना झबझबी पहनी हुई है।
झबझबी, झुपझुपी, झुबझुबी

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : தொங்கட்டான், தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनने का एक गहना जो आकार में थोड़ा लंबा होता है।

उसके कानों में सोने के झुमके शोभायमान हैं।
झुमका, झूमक, झूमड़, झूमर, लुरका

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது

ஒத்த சொற்கள் : தொங்கடம், தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कानों में पहनने का एक गहना।

उसके कान में सोने के बुंदे सुशोभित थे।
आवेजह, आवेज़ह, आवेज़ा, आवेजा, बुंदा, लोलक

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

பொருள் : காளையின் வால்முடிகளை குச்சியில் கட்டி உருவாக்கப்படும் ஒரு உபகரணம்

எடுத்துக்காட்டு : சாமரம் ராஜாக்கள், கடவுள் சிலைகளுக்கு வீசப்படுகிறது

ஒத்த சொற்கள் : சாமரம், சாமரி, சாமரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुरागाय के पूँछ के बालों को डंडी में बाँधकर बनाया हुआ उपकरण।

चामर राजाओं,देव मूर्तियों के ऊपर डुलाया जाता है।
चँवर, चँवरी, चंवर, चमर, चामर, चौंर, चौंरी, प्रकीर्ण, प्रकीर्णक, रोमकेशर, रोमगुच्छ

பொருள் : காதில் அணியக்கூடிய ஒரு வட்டமான ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீலாவின் காதில் காதணி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கம்மல், காதணி, குழை, தோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कान में पहनने का एक गोल गहना।

शीला के कान में बाला सुशोभित है।
बाला

Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.

earring

चौपाल