பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேவலோகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேவலோகம்   பெயர்ச்சொல்

பொருள் : மனதை மயக்கும் ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் குவிந்திருக்கும் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : உற்சவம் ஆரம்பித்த உடனேயே அந்த இடம் தேவலோகமாக மாறியது

ஒத்த சொற்கள் : கந்தர்வலோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ मनमोहक वस्त्राभूषणों से सुसज्जित सुंदर स्त्रियों का जमघट हो।

मेला लगते ही यह स्थान परिस्तान में बदल जाता है।
परिस्तान, परीलोक

பொருள் : தேவதைகள் வசிக்கும் ஒரு கற்பனையான இடம்

எடுத்துக்காட்டு : கந்தர்வலோகத்தில் தேவதைகள் வசிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : கந்தர்வலோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक कल्पित स्थान जहाँ परियाँ रहती हैं।

परिस्तान में परियाँ रहती हैं।
परिस्तान, परीलोक

The enchanted realm of fairies.

faerie, faery, fairyland

चौपाल