பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேடு   வினைச்சொல்

பொருள் : கணிப்பொறியில் ஏதாவது ஒரு பைலைத் தேடுவது

எடுத்துக்காட்டு : நீங்கள் முதலில் ஒரு பைலை திறங்கள்

ஒத்த சொற்கள் : திற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* संगणक में कोई फाइल आदि खोलना।

पहले आप एक फाइल ओपन कीजिए।
ओपन करना, खोलना

Display the contents of a file or start an application as on a computer.

open

பொருள் : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : கிண்டு, கிளறு, துருவு, துழாவு, தோண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

பொருள் : சிறந்த பொருள், நேரம், நிலை முதலியவற்றை பெறும் விருப்பம் இருப்பது

எடுத்துக்காட்டு : இந்தியாவின் புதிய நுண்கிருமிகளை அழிக்கும் தேர்விற்காக சிறந்த நேரத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विशेष वस्तु, समय, स्थिति आदि पाने की इच्छा रखना।

भारत नए प्रक्षेपास्त्र के परीक्षण के लिए उचित समय खोज रहा है।
खोज करना, खोजना, ढूँढना, ढूँढ़ना, तलाश करना, तलाशना, देखना, पता करना, पता लगाना, फ़िराक़ में होना, फिराक में होना

பொருள் : தேடும் வேலையை ஒருவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா தேடிய புத்தகங்களை அக்காவும் தேடிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : துழாவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खोजने का काम किसी और से कराना।

माँ खोई हुई पुस्तकों को दीदी से खोजवा रही है।
खोजवाना, ढुँढवाना, ढुँढ़वाना, तलशवाना

பொருள் : தேடு

எடுத்துக்காட்டு : அனைத்து கடைகளில் தேடியும் எனக்கு சத்து மாவு கிடைக்கவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यह देखना कि कोई व्यक्ति, वस्तु, स्थान आदि कहाँ है।

पुलिस क़ातिल को खोज रही है।
सारी दुकानें छान डाली पर सत्तू कहीं नहीं मिला।
आखना, खोज करना, खोजना, छानना, ढूँढना, ढूँढ़ना, तलाश करना, तलाशना, देखना, पता करना, पता लगाना, मथना

Try to locate or discover, or try to establish the existence of.

The police are searching for clues.
They are searching for the missing man in the entire county.
look for, search, seek

चौपाल