பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளிவு   பெயர்ச்சொல்

பொருள் : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு

எடுத்துக்காட்டு : அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை

ஒத்த சொற்கள் : கருத்து, விரிவாக்கம், விளக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अभियुक्त आदि का अपनी निर्दोषिता प्रमाणित करने के लिए कुछ कहने की क्रिया।

उन्हें सफ़ाई देने का मौका ही नहीं मिला।
अभिवचन, सफाई

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

பொருள் : மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.

எடுத்துக்காட்டு : பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்

ஒத்த சொற்கள் : ஐயமற்றநிலை, சந்தேகமற்றநிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्पष्ट होने की अवस्था या भाव।

समस्या के कारणों की स्पष्टता के बाद ही हम इसका समाधान कर सकते हैं।
स्पष्टता

Free from obscurity and easy to understand. The comprehensibility of clear expression.

clarity, clearness, limpidity, lucidity, lucidness, pellucidity

चौपाल