பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளிவில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளிவில்லாத   பெயரடை

பொருள் : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : தெளிவற்ற, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो ख्याति प्राप्त या ख्यात न हो।

ईश्वरचंद्र विद्यासागर का जन्म पश्चिम बंगाल के एक अख्यात गाँव में हुआ था।
अख्यात, अनाम, अनामक, अप्रसिद्ध, अविख्यात, अवित्त, अविदित, गुमनाम, बेनाम

Not famous or acclaimed.

An obscure family.
Unsung heroes of the war.
obscure, unknown, unsung

பொருள் : எதுவும் புரியாத நிலை.

எடுத்துக்காட்டு : குழந்தை தெளிவில்லாத மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो स्पष्ट न हो।

बालक अस्पष्ट भाषा में कुछ कह रहा है।
अप्रतीत, अव्यक्त, अस्पष्ट, अस्फुट

Lacking clarity or distinctness.

A dim figure in the distance.
Only a faint recollection.
Shadowy figures in the gloom.
Saw a vague outline of a building through the fog.
A few wispy memories of childhood.
dim, faint, shadowy, vague, wispy

பொருள் : ஒளி குறைதல்.

எடுத்துக்காட்டு : எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மங்கலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्पष्ट न दिखाई देने वाला।

सामने का दृश्य धुँधला है।
तारीक, धुँधला, धुँधलाया, धुँधियाला, धूमिल

Indistinct or hazy in outline.

A landscape of blurred outlines.
The trees were just blurry shapes.
bleary, blurred, blurry, foggy, fuzzy, hazy, muzzy

பொருள் : தெளிவாக கூறப்படாத

எடுத்துக்காட்டு : யுதிஷ்டிரனின் தெளிவில்லாத வாக்கியம் குரு துரோணருக்கு கொலைப்பழியை ஏற்படுத்தியது

ஒத்த சொற்கள் : தெளிவற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो स्पष्ट न कहा गया हो।

युधिष्ठिर के अभ्यनुक्त वाक्य गुरु द्रोण के लिए प्राणघातक सिद्ध हुए।
अभ्यनुक्त

चौपाल