பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளிவாக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளிவாக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு கருத்தில் உள்ள சந்தேகம், குழப்பம் ஆகியவை நீங்குமாறு தெளிவாக விளக்குதல்

எடுத்துக்காட்டு : மந்திரியின் விளக்கங்களுக்குப் பின்பு எதிர்கட்சி தலைவர் அமைதியாகச் சென்றார்

ஒத்த சொற்கள் : விளக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बात स्पष्ट होने से रह गई हो, उसे इस प्रकार स्पष्ट करने की क्रिया कि औरों का भ्रम दूर हो जाए।

मंत्रीजी के स्पष्टीकरण के पश्चात् विपक्षी नेता चुप हो गए।
विपक्ष ने सरकार से उनकी आर्थिक नीति प्रस्ताव पर स्पष्टीकरण माँगा।
अध्याहार, खुलासा, स्पष्टीकरण

An interpretation that removes obstacles to understanding.

The professor's clarification helped her to understand the textbook.
clarification, elucidation, illumination

चौपाल