பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தெளிவாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தெளிவாக   பெயரடை

பொருள் : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை ஏதும் இல்லாமல் கேட்க கூடிய நிலை.

எடுத்துக்காட்டு : குரு கரும்பலகையின் மீது தெளிவாக எழுதினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो साफ दिखाई दे।

गुरुजी ने श्यामपट्ट पर पाचन तंत्र का स्पष्ट रेखाचित्र बनाकर समझाया।
अयां, विचक्षण, साफ, स्पष्ट

தெளிவாக   வினை உரிச்சொல்

பொருள் : தெளிவான வடிவத்தில்

எடுத்துக்காட்டு : நாம் பேசுவதை தெளிவாக பேசினால் மற்றவர்களுக்கு எளிதாக புரியும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

In an easily perceptible manner.

Could be seen clearly under the microscope.
She cried loud and clear.
clear, clearly

चौपाल