பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தென்கிழக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தென்கிழக்கு   பெயர்ச்சொல்

பொருள் : அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி

எடுத்துக்காட்டு : அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் என் நண்பர் வசிக்கிறார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अमरीका का दक्षिण-पूर्व का क्षेत्र।

वह दक्षिण-पूर्व अमरीका भी गया है।
दक्षिण-पूर्व अमरीका, दक्षिण-पूर्वी अमरीका, दक्षिणपूर्व अमरीका, दक्षिणी-पूर्वी अमरीका

The southeastern region of the United States.

southeast, southeastern united states

பொருள் : தென்திசைக்கும் கிழக்குதிசைக்கும் இடையில் உள்ள பகுதி.

எடுத்துக்காட்டு : அவன் தென்கிழக்கு பக்கமாக சென்று விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दक्षिण-पूर्व का कोण या उपदिशा।

वह दक्षिण-पूर्व की ओर गया है।
अग्नि, अग्नि कोण, आग्नेय, आग्नेय कोण, आग्नेयी, आग्नेयी दिशा, दक्षिण पूर्व, दक्षिण-पूर्व, दक्षिणपूर्व

The compass point midway between south and east. At 135 degrees.

se, sou'-east, southeast, southeastward

चौपाल