பொருள் : மிக இலேசாக தாக்கினாலும் தூளாகிப்போவது
எடுத்துக்காட்டு :
கீழே விழுந்தவுடன் பப்படம் நொறுங்கியது
ஒத்த சொற்கள் : நொறுங்கு, பொடியாகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Break or fall apart into fragments.
The cookies crumbled.