பொருள் : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
எடுத்துக்காட்டு :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து, துலக்கு, தேய், விலக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குற்றமில்லாமல் இருக்க சான்று கொடுப்பது
எடுத்துக்காட்டு :
குற்றவாளியை தூய்மைப்படுத்த வேண்டும்
ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :