பொருள் : சிலைகளுக்கு தூபங்காட்டுவது அல்லது அதற்கு அருகில் தூபத்தை எரியவிடுவது
எடுத்துக்காட்டு :
அம்மா பூஜையறையில் முதலில் அகர்பத்தி ஏற்றினாள் பிறகு தூபம்போட்டாள்
ஒத்த சொற்கள் : சாம்பிராணிப்போட்டாள், நறும்புகைப்போடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मूर्ति आदि को धूप दिखाना या उसके पास धूप जलाना।
माँ पूजागृह में पहले अगरबत्ती जलाती है फिर धूपती है।பொருள் : நறுமணத்தோடு வரும் புகை
எடுத்துக்காட்டு :
கீதா தன்னுடைய குழந்தைகளுக்கு தூபம்போட்டுக் கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : சாம்பிராணிபோடு, நறும்புகைபோடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :