பொருள் : தூக்கம் கொடுக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
மஞ்சுளா தினமும் இரவு தூங்கும் சமயம் தூக்கம்வரக்கூடிய மருந்து எடுத்துக்கொள்கிறாள்
ஒத்த சொற்கள் : தூக்கம்வரும், நித்திரை வரக்கூடிய, நித்திரை வரும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :