பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூக்கமின்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூக்கமின்மை   பெயர்ச்சொல்

பொருள் : கண்களை மூடி இயற்கையாகப் புலன்களுக்கு ஓய்வு கொடுக்காத நிலை

எடுத்துக்காட்டு : மாலதி தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறாள்

ஒத்த சொற்கள் : உறக்கமின்மை, நித்திரையின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निद्रा न आने का एक रोग।

मालती अनिद्र से परेशान है।
अनिद्र, प्रजागर

A temporary state in which you are unable (or unwilling) to sleep.

Accept your wakefulness and sleep in its own contrary way is more likely to come.
sleeplessness, wakefulness

பொருள் : மனிதனுக்கு தூக்கம் முற்றிலும் வராதது அல்லது குறைவாக இருக்கும் ஒரு நோய்

எடுத்துக்காட்டு : தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें मनुष्य को नींद बिल्कुल नहीं आती या कभी-कभी और बहुत कम आती है।

अनिद्रा से पीड़ित रोगी खाट पर करवटें बदल रहा था।
अनिद्रा, अनिद्रा रोग, उन्निद्र, उन्निद्र रोग

An inability to sleep. Chronic sleeplessness.

insomnia

चौपाल