பொருள் : துளையிடுவது அல்லது துளைசெய்வது
எடுத்துக்காட்டு :
பர்மா ஒரு துளையிடும் கருவியாகும்
ஒத்த சொற்கள் : துளையிடும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை துளையிடும் தகுதி இருப்பது
எடுத்துக்காட்டு :
தச்சன் சில துளையிடக்கூடிய மரங்களை துளையிட்டுக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : துளைக்கக்கூடிய, துளைக்கும், துளையிடும், துவாரமிடக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :