பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துள்ளு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துள்ளு   வினைச்சொல்

பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

எடுத்துக்காட்டு : மான் துள்ளியோடியது.

ஒத்த சொற்கள் : குதி, தாண்டு, தாவு, துள்ளியோடு

பொருள் : ஓரே பாய்ச்சலில் அதிகமான தொலைவைக் கடப்பது

எடுத்துக்காட்டு : மான் துள்ளியோடியது.

ஒத்த சொற்கள் : குதி, தாண்டு, தாவு, துள்ளியோடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी सतह पर से वेगपूर्वक उछलकर शरीर को किसी ओर गिराना।

बच्चे रेत पर कूद रहे हैं।
कूदना

Move forward by leaps and bounds.

The horse bounded across the meadow.
The child leapt across the puddle.
Can you jump over the fence?.
bound, jump, leap, spring

பொருள் : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்

எடுத்துக்காட்டு : நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கட, கடந்துசெல், தாண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उछलकर इस पार से उस पार जाना।

हम लोग पाठशाला जाने के लिए एक नाला लाँघते थे।
अवलंघना, डाँकना, डांकना, नाँधना, नांधना, फरकना, फलाँगना, फलांगना, फाँदना, फांदना, लाँघना, लांघना

Cover or traverse by taking long steps.

She strode several miles towards the woods.
stride

चौपाल