பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துள்ளிக்குதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துள்ளிக்குதி   வினைச்சொல்

பொருள் : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்

எடுத்துக்காட்டு : ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்

ஒத்த சொற்கள் : நடனமாடு, மகிழ்ச்சியாக ஆடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य से बहुत खुश होना।

रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।
अत्यधिक प्रसन्न होना, अत्यानंदित होना, खुशी से उछलना, खुशी से नाचना, खुशी से पागल होना, खुशी से फूलना, फूला न समाना

To express great joy.

Who cannot exult in Spring?.
exuberate, exult, jubilate, rejoice, triumph

பொருள் : சற்று விரைவாக மேலெழ்ழும்பிக் கீழே வந்து பாய்தல்

எடுத்துக்காட்டு : குளத்தில் மீன்கள் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वेग से ऊपर उठना।

तालाब में मछलियाँ उछल रही हैं।
वह उछला और पेड़ की डाली पकड़कर झूल गया।
उचकना, उच्छरना, उच्छलना, उछरना, उछलना, उछाल मारना

Cause to jump or leap.

The trainer jumped the tiger through the hoop.
jump, leap

பொருள் : எழுச்சியுடன் விளையாடுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மைதானத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : துள்ளிவிளையாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* जोश के साथ खेलना।

बच्चे मैदान में उछल-कूद कर रहे हैं।
उछल-कूद करना, कूद-फाँद करना, कूदफाँद करना

Play boisterously.

The children frolicked in the garden.
The gamboling lambs in the meadows.
The toddlers romped in the playroom.
cavort, disport, frisk, frolic, gambol, lark, lark about, rollick, romp, run around, skylark, sport

चौपाल