உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மரக்கிளைகளின் நுனிப்பகுதி
எடுத்துக்காட்டு : மரத்தின் துளிர் மீது ஒரு அழகான பறவை உட்கார்ந்து இருக்கிறது
ஒத்த சொற்கள் : தளிர், முளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
वृक्ष की शाखाओं का छोर वाला भाग।
பொருள் : மரம், செடி முதலியவற்றில் இலை தோன்றுதல்
எடுத்துக்காட்டு : அவன் மரத்தினுடைய துளிர்களை பிடுங்கி கொண்டியிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
नया निकला हुआ कोमल पत्ता।
The main organ of photosynthesis and transpiration in higher plants.
நிறுவு