பொருள் : தராசைக் குறியீட்டு வடிவமாக உடைய ஏழாவது ராசி
எடுத்துக்காட்டு :
துலாம்ராசியின் சின்னம் தாரசு
ஒத்த சொற்கள் : துலாம்ராசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The seventh sign of the zodiac. The sun is in this sign from about September 23 to October 22.
balance, libra, libra the balance, libra the scales