பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துலக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துலக்கு   வினைச்சொல்

பொருள் : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது

எடுத்துக்காட்டு : கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்

ஒத்த சொற்கள் : தேய்த்துகழுவு, விளக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।

गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।
मँजाई करना, मलना, माँजना, मांजना

Rub hard or scrub.

Scour the counter tops.
abrade, scour

பொருள் : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்

ஒத்த சொற்கள் : சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, தேய், விலக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धो, पोंछ, माँज आदि कर उजला या साफ करना।

नौकरानी बरतन साफ़ कर रही है।
उजराना, उजला करना, उजलाना, उजारना, उजालना, उजासना, उजेरना, उज्जवल करना, उज्जारना, सफाई करना, साफ करना, साफ़ करना, स्वच्छ करना

பொருள் : துலக்குவது

எடுத்துக்காட்டு : லோட்டா தேய்க்கப்பட்டது

ஒத்த சொற்கள் : தேய், விளக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

माँजा जाना।

लोटा मँज गया।
मँजना, मँजाना, मंजना, मंजाना

चौपाल