பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துடுப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துடுப்பு   பெயர்ச்சொல்

பொருள் : நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி

எடுத்துக்காட்டு : அவன் நீண்ட கரண்டியினால் உப்பை எடுத்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அகப்பை, தட்டகப்பை, நீண்ட கரண்டி, பாணிகை, மூழி, மூழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लम्बी डंडी की झँझरीदार चपटी कलछी।

वह पौनी से नमकीन छान रही है।
पवनी, पौनी

பொருள் : படகு ஓட்டப் பயன்படுத்தும் அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்.

எடுத்துக்காட்டு : மீனவன் துடுப்பால் படகை ஓட்டிக் கொண்டியிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाव खेने का बल्ला।

माँझी पतवार से नाव खे रहा है।
अरित्र, कांड, काण्ड, किलवारी, खेवा, चप्पू, डाँड़, डांड़, पतवार, परदा, पर्दा, बल्ला, वाधू, सुक्कान, सुखान

An implement used to propel or steer a boat.

oar

चौपाल