பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துடி   வினைச்சொல்

பொருள் : காலப்பிரமாணத்திற்கேற்ப விரிந்து சுருங்கும் தன்மை

எடுத்துக்காட்டு : மருத்துவரின் சிகிச்சையால் நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்கச்செய்தது.

ஒத்த சொற்கள் : இயங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धक-धक करना या स्पंदित होना।

सामान्य आदमी का हृदय एक मिनट में लगभग बहत्तर बार धड़कता है।
धड़कना, स्पंदित होना

பொருள் : லப் டப் என சத்தம் கொடுப்பது

எடுத்துக்காட்டு : இரத்த ஓட்டத்தின் காரணமாக இதயம் துடிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धड़-धड़ शब्द होना।

रक्त प्रवाह के कारण हृदय धड़कता है।
धड़कना

பொருள் : பயம், பலவீனம், காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக இதயம் துடிப்பது அல்லது நடுங்குவது

எடுத்துக்காட்டு : கோபம் கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भय, दुर्बलता, बुखार आदि के कारण हृदय का धक-धक करना या स्पंदित होना।

क्रोधित होने पर हृदय तेज़ी से धड़कता है।
धड़कना, स्पंदित होना

Beat rapidly.

His heart palpitated.
flutter, palpitate

பொருள் : உடல் ரீதியாகவோ அல்லது மனவேதனையின் காரணமாகவோ துக்கப்படுவது

எடுத்துக்காட்டு : அவன் அதிக காய்ச்சலினால் துடித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அவதிப்படு, அவதியுறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शारीरिक या मानसिक वेदना के कारण व्याकुल होना।

वह अत्यधिक बुखार से तड़प रहा है।
छटपटाना, तड़पड़ाना, तड़पना, तड़फड़ाना, तड़फना, तलमलाना, तिलमिलाना

चौपाल