பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துக்கச்செய்தி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துக்கச்செய்தி   பெயர்ச்சொல்

பொருள் : துக்கமான தகவல்.

எடுத்துக்காட்டு : மகள் இறந்துவிட்டாள் என்ற கெட்டச்செய்தி கேட்டு அவன் மயங்கி விழுந்தான்

ஒத்த சொற்கள் : கெட்டச்செய்தி, கெட்டதகவல், தீயசெய்தி, தீயதகவல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समाचार जो शुभ न हो या बुरा हो।

बेटे की मृत्यु का अशुभ समाचार सुनते ही वह अचेत हो गया।
अमंगल-समाचार, अशुभ संदेश, अशुभ समाचार, कुसंवाद, कुसमाचार, दुखख़बरी, दुखद समाचार, बुरी ख़बर

பொருள் : அயல்நாடு மற்றும் மற்ற இடத்திலிருந்து ஏதாவது ஒரு உறவினரின் இறப்பை அறிவிக்கும் செய்தி

எடுத்துக்காட்டு : இரங்கல் செய்தி கேட்டு வீடு முழுவதும் துக்கத்தில் முழ்கியது

ஒத்த சொற்கள் : இரங்கல் செய்தி, சாவுசேதி, சாவுச்செய்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परदेश या दूसरी जगह से किसी संबंधी की मृत्यु का आया हुआ समाचार।

सुनावनी सुनकर पूरा घर शोक में डूब गया।
सुनावनी

चौपाल