பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துகள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துகள்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு சிறிய துகள்

எடுத்துக்காட்டு : என்னுடைய கண்ணில் மண் துகள் விழுந்து விட்டது

ஒத்த சொற்கள் : துணுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कण।

मेरी आँख में बालू की कणी पड़ गई।
कणिका, कणी, कनकी, किनकी, छोटा कण, रेणु, रेनु

பொருள் : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டு : வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்

ஒத்த சொற்கள் : பொடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पदार्थ आदि का टूटा या पिसा हुआ बारीक टुकड़ा।

नीम की पत्तियों को सुखाकर एवं उसका चूर्ण बनाकर घाव आदि पर लगाते हैं।
कल्क, चूरन, चूरा, चूर्ण, पाउडर, पावडर, बुकनी, बुक्का

A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.

powder, pulverisation, pulverization

துகள்   பெயரடை

பொருள் : தானியத்தை போல இருப்பது

எடுத்துக்காட்டு : சியாமா சிறு துகள் போன்ற குருணையை அரைத்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : சிறு மண் போன்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दाने के रूप में हो।

श्यामा दानेदार चीनी को पीस रही है।
दानेदार

Having a granular structure like that of chondrites.

chondritic, granular

चौपाल