பொருள் : முதன்முதலில் ஒருவர் மூலமாக சிதைக்கு வைக்கும் அக்னி
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய தந்தையின் சிதைக்கு கொள்ளி வைத்தான்
ஒத்த சொற்கள் : அபரக்கிரியை, எரிவினை, கொள்ளி, தகனக்கிரியை, தகனம், தகனித்தல், பிணச்சுடுகை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :