பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீவிரவாதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீவிரவாதி   பெயர்ச்சொல்

பொருள் : தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.

எடுத்துக்காட்டு : காவலர் நான்கு தீவிரவாதியை கைதி செய்தனர்

பொருள் : சட்டபடியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு உடையவர்

எடுத்துக்காட்டு : காஷ்மீரில் நான்கு தீவிரவாதியை போலீஸ் சுட்டுக் கொன்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो लोगों को आतंकित करता हो।

कश्मीर में चार आतंकवादी पुलिस की गोली के शिकार हो गये।
आतंकवादी, आतंकी, आतङ्कवादी, इंतहापसंद, इन्तहापसन्द, टेररिस्ट, टेरोरिस्ट, दहशतगर्द, दहशतवादी

பொருள் : தீவிரவாதத்தைக் கடைப்பிடிப்பவர்.

எடுத்துக்காட்டு : பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் தீவிரவாதிகள் அதிகரித்து வருகின்றனர்

ஒத்த சொற்கள் : ஆதங்கவாதி, பயங்கரவாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

यह सिद्धान्त कि अपना कोई बड़ा या विकट उद्देश्य सिद्ध करने के लिए लोगों को अपनी शक्ति से अत्यन्त भयभीत रखना चाहिये।

पाकिस्तान आतङ्कवाद का गढ़ है और आतङ्कवाद को अपनी विदेश नीति के रूप में प्रयोग करता है।
आतंकवाद, टेररिजम, टेररिज़म, टेररिज़्म, टेररिज्म, दहशतगर्दी

वह जो उग्रवाद का समर्थक हो।

पुलिस ने चार उग्रवादियों को धर दबोचा।
उग्रपंथी, उग्रवादी

A person who holds extreme views.

extremist

தீவிரவாதி   பெயரடை

பொருள் : சட்டபடியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு உடையவர்

எடுத்துக்காட்டு : தீவிரவாதி தேசத்தில் அராஜகத்தை பரப்புகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उग्रवाद का समर्थन करता हो।

उग्रवादी व्यक्ति देश में हिंसा फैला रहे हैं।
उग्रपंथी, उग्रवादी

(used of opinions and actions) far beyond the norm.

Extremist political views.
Radical opinions on education.
An ultra conservative.
extremist, radical, ultra

चौपाल