பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீவனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீவனம்   பெயர்ச்சொல்

பொருள் : மொத்தமான தானியம்

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய மாடுகளுக்கு சோளத்தினாலான கஞ்சியைக் கொதிக்க வைத்து குடிக்க கொடுத்துக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चीज का पिसा मोटा आटा या चूर्ण।

किसान अपने बैलों को मक्के का दर्रा उबालकर खिला रहा है।
दर्रा

Fine powdery foodstuff obtained by grinding and sifting the meal of a cereal grain.

flour

பொருள் : வேட்டையின் சமயம் வேட்டையை மகிழ்விப்பதற்காக அதன் அருகில் போடப்படும் தீவனம்

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் தீவனத்தை வைத்தவுடன் மரத்தின் பின்னே மறைந்துகொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आखेट के समय शिकार को लुभाने के लिए उसके आस-पास डाला जाने वाला चारा।

शिकारी चारा डालने के बाद पेड़ के पीछे छिप गया।
आखेट चारा, चारा

பொருள் : நீரில் ஊறவைக்கப்பட்ட பசு - எருமையின் தீவனம்

எடுத்துக்காட்டு : பால்காரன் பசுவிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தண்ணி, தண்ணீர், நீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी में भिगोया हुआ गौ-भैंसों का चारा।

ग्वाला गायों को सानी दे रहा हैं।
सानी, सानी-पानी

Mixture of ground animal feeds.

mash

चौपाल