பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீவனத்தொட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீவனத்தொட்டி   பெயர்ச்சொல்

பொருள் : விலங்குகளுக்கு தானியம் அல்லது தீவனம் வைக்கும் பாத்திரம்

எடுத்துக்காட்டு : பசு தீவனத்தொட்டியில் வைத்த தானியத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं को दाना या चारा खिलाने का बरतन।

गाय लेंडौरी में रखे दाने को खा रही है।
लेंडौरी

பொருள் : மண்ணிலான பெரிய தொட்டி

எடுத்துக்காட்டு : காளைக்காக தீவனத்தொட்டியில் தண்ணியை வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी की बड़ी नाँद।

भैंस के लिए नंदोले में सानी-पानी कर दो।
नंदोला

பொருள் : தீவனத்தொட்டி

எடுத்துக்காட்டு : ஷீலா கன்றுக்குட்டிக்கு தீவனத்தொட்டியில் நீர் வைத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी नाँद।

शीला बछड़े को अथरी में पानी पिला रही है।
अथरी

பொருள் : மாடுகளுக்கு உணவு வைக்குமிடம்

எடுத்துக்காட்டு : விவசாயி மாடுகளின் உணவை வெட்டி தீவனத்தொட்டியில் வைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ कटा हुआ चारा रखते हैं।

किसान चारे को काटकर हरफे में रख रहा है।
हरफा

பொருள் : விலங்குகளுக்கு உணவு கொடுக்கப்படும் கல், மண்ணாலான ஒரு பெரிய பாத்திரம்

எடுத்துக்காட்டு : ராமு காளைக்களுக்காக தீவனத்தொட்டியில் தண்ணீர்க் காட்டிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी, कंकड़ आदि का बना वह बड़ा बरतन जिसमें पशुओं को चारा दिया या पानी पिलाया जाता है।

रामू बैलों के लिए नाँद में सानी-पानी कर रहा है।
अथरा, खोर, नाँद, नांद, नाद

A container (usually in a barn or stable) from which cattle or horses feed.

manger, trough

चौपाल