பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீர்மானமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீர்மானமான   பெயரடை

பொருள் : எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை வெளியிடுவது

எடுத்துக்காட்டு : நேற்று முடிவான சதுரங்க விளையாட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகியது

ஒத்த சொற்கள் : உறுதி செய்யப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட, முடிவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अपने प्रस्तुत या वर्तमान रूप या स्थिति में ज्यों-का-त्यों रहे या रहने दिया जाय।

कल की कायम शतरंज की बाजी से आज फिर आगे खेल शुरू करेंगे।
कायम

Situated in a particular spot or position.

Valuable centrally located urban land.
Strategically placed artillery.
A house set on a hilltop.
Nicely situated on a quiet riverbank.
located, placed, set, situated

பொருள் : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் கருத்து அல்லது முடிவில் காணப்படும் உறுதியானத் தன்மை

எடுத்துக்காட்டு : அவர்கள் தங்களுடைய முடிவில் தீர்மானமான நிலையில் இருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : முடிவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो न बदले (निर्णय, संकल्प आदि)।

भीष्म पितामह ने विवाह न करने की दृढ़ प्रतिज्ञा की थी।
अटल, अडग, अडिग, अडोल, अनपाय, अनपायी, अपेल, अलोल, अविचल, आरूढ़, कायम, थिर, दृढ़, बरकरार, बरक़रार, मुस्तहकम, स्थिर

பொருள் : எது தீர்மானமானதோ

எடுத்துக்காட்டு : எது நேர்ந்தாலும் செல்வி தில்லி செல்வது என்ற உறுதியான முடிவுடன் இருந்தாள்.

ஒத்த சொற்கள் : உறுதியான, ஐயமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पूर्णतया निश्चित हो।

घर खरीदने के बारे में अभी कोई निश्चयात्मक निर्णय नहीं लिया गया है।
निश्चयात्मक, पक्का

Known for certain.

It is definite that they have won.
definite

பொருள் : எந்த விஷயத்தைப் பற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டதோ

எடுத்துக்காட்டு : இது முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம்.

ஒத்த சொற்கள் : தீர்மானிக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका या जिसके विषय में निर्णय हो चुका हो।

यह निर्णीत मामला है, अब इस पर बहस की कोई आवश्यकता नहीं है।
तय, तयशुदा, निपटा, निपटा हुआ, निर्णित, निर्णीत

Established or decided beyond dispute or doubt.

With details of the wedding settled she could now sleep at night.
settled

चौपाल