பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீர்   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : காலிசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।

माँ चीनी के डिब्बे को खाली कर रही है।
खलाना, खलियाना, खाली करना

Make void or empty of contents.

Empty the box.
The alarm emptied the building.
empty

பொருள் : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது

எடுத்துக்காட்டு : என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது

ஒத்த சொற்கள் : அடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऋण या देन का चुकता हो जाना या पाई-पाई अदा हो जाना।

मेरा बैंक का कर्ज पट गया।
चुकना, पटना, भुगतना

Pay back.

Please refund me my money.
give back, refund, repay, return

பொருள் : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : காலிசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।

बच्चा चॉकलेट का डिब्बा खँगाल रहा है।
खँगारना, खँगालना, खँघारना, खंगारना, खंगालना, खंघारना

பொருள் : உணவுப்பொருளை அனுபவிப்பது

எடுத்துக்காட்டு : திருமணத்தில் அதிக லட்டுகள் பறந்தன

ஒத்த சொற்கள் : காலியாகு, பற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी भोज्य वस्तु का भोगा जाना।

शादी में बहुत लड्डू उड़े।
उड़ना

चौपाल