பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீயவேலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீயவேலை   பெயர்ச்சொல்

பொருள் : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

எடுத்துக்காட்டு : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயக்காரியம், பாவகாரியம், பாவச்செயல், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை

பொருள் : தீயச் செயல்.

எடுத்துக்காட்டு : அவன் கெட்டவேலைகளைச் செய்கிறான்

ஒத்த சொற்கள் : கெட்டவேலை, கொடியவேலை, மோசமானவேலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कर्म का अभाव।

वह अकर्म से कर्म की ओर अग्रसर है।
अकरण, अकर्म, अकार्य, कर्महीनता

The state of being inactive.

inaction, inactiveness, inactivity

चौपाल