பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீயநடத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீயநடத்தை   பெயர்ச்சொல்

பொருள் : தீமை விளைவிக்கிற தீயப் பழக்கவழக்கங்கள்.

எடுத்துக்காட்டு : யாரிடமும் கெட்டநடத்தையுடன் பழகாதே

ஒத்த சொற்கள் : கெட்டநடத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The practice of treating (someone or something) badly.

He should be punished for his mistreatment of his mother.
mistreatment

பொருள் : ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்

எடுத்துக்காட்டு : தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்

ஒத்த சொற்கள் : கெட்டசுபாவம், கெட்டநடத்தை, கெட்டபழக்கம், தீயசுபாவம், தீயபழக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दुश्चरित्र होने की अवस्था या भाव।

दुश्चरित्रता से बचना चाहिए।
अनाचारिता, चरित्रहीनता, दुराचारिता, दुश्चरितता, दुश्चरित्रता, नष्टता, बदचलनी, भ्रष्टता

பொருள் : சமூகத்தில் நடந்துக்கொள்ளும் தீய நடத்தை.

எடுத்துக்காட்டு : அவனுடைய கெட்டநடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்

ஒத்த சொற்கள் : கெட்டநடத்தை, துர்நடத்தை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अव्यवहारिक होने की अवस्था या भाव।

उसकी अव्यवहारिकता से मैं खिन्न हूँ।
अव्यवहारिकता, अव्यावहारिकता, व्यवहार अकुशलता

Concerned with theoretical possibilities rather than actual use.

impracticality

चौपाल