பொருள் : எரிந்த அல்லது எரிகிற மரத்துண்டு
எடுத்துக்காட்டு :
நிர்மலா தன்னுடைய மாற்றாந்தாய் மகனுக்கு தீவட்டியால் சூடு வைத்தாள்
ஒத்த சொற்கள் : எரிபந்தம், தீக்கொள்ளி, தீவட்டி, தீவர்த்தி, தோரணீயம், பந்தம், பந்தவிளக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :