பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீண்டத்தகாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீண்டத்தகாத   பெயரடை

பொருள் : சாதி அமைப்பில் சில சாதியினர் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்னும் சமூக விரோதப் போக்கு.

எடுத்துக்காட்டு : கல்வியின்மை காரணத்தால் இன்று கூட சில கிராமங்களில் தாழ்ந்த ஜாதி மக்களை தீண்டத்தகாதவர்கள் எனக் கூறுகின்றனர்

ஒத்த சொற்கள் : தொடக்கூடாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे छूना ठीक न हो या जो स्पर्श करने के योग्य न हो।

अशिक्षा के कारण आज भी ग्रामीण क्षेत्रों में कुछ जातियों को अछूत माना जाता है।
अछूत, अपरस, अस्पृश्य, छुतिहा

பொருள் : தொடத்தகாத

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் பின் தங்கிய மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணப்பட்டனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्पर्श करने योग्य।

प्राचीन काल में पिछड़ी जाति के लोगों को स्पृश्य नहीं समझा जाता था।
स्पृश्य

Perceptible by the senses especially the sense of touch.

Skin with a tangible roughness.
tangible, touchable

चौपाल