பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீட்டு   பெயர்ச்சொல்

பொருள் : வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்

எடுத்துக்காட்டு : தீட்டின் முறை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर में संतान होने पर परिवार वालों को लगने वाली अशुद्धि।

सूतक के नियम हर जगह अलग-अलग होते हैं।
अशौच, असौच, सूतक, सूतकाशौच

தீட்டு   வினைச்சொல்

பொருள் : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது

எடுத்துக்காட்டு : ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது வரைந்துகொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : வரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्र बनाने के पूर्व रेखाएँ खींचना।

कलाकार केनवास पर टीप रहा है।
टीपना

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

பொருள் : சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது

எடுத்துக்காட்டு : துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

षड्यंत्र आदि की रूपरेखा तैयार करना।

दुर्योधन ने पांडवों के खिलाफ साजिश रची।
षडयंत्र रचना, षडयन्त्र रचना, षड्यंत्र रचना, षड्यन्त्र रचना, साज़िश रचना, साजिश रचना

Plan secretly, usually something illegal.

They plotted the overthrow of the government.
plot

பொருள் : ஓவியம் தீட்டு

எடுத்துக்காட்டு : அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.

ஒத்த சொற்கள் : வரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी तल पर चित्र अंकित करना।

छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।
अवरेवना, अवरोहना, चित्र बनाना, चित्रांकन करना, चित्रित करना, तसवीर बनाना

Make a painting.

He painted all day in the garden.
He painted a painting of the garden.
paint

चौपाल