பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீக்ஷை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீக்ஷை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரை தன்னுடைய சிஷியனாக்குவதற்காக குரு மூலமாக கொடுக்கப்படும் ஒரு மந்திரம்

எடுத்துக்காட்டு : சில பக்தர்களுக்கு ஆத்மாஜி தீட்சைக் கொடுத்தார்

ஒத்த சொற்கள் : தீட்சை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को अपना शिष्य बनाने के लिए गुरु द्वारा दिया गया मंत्र।

कई भक्तों ने महात्माजी से गुरुमंत्र लिया।
गुरुमंत्र, दीक्षा

A commonly repeated word or phrase.

She repeated `So pleased with how its going' at intervals like a mantra.
mantra

பொருள் : ஆச்சாரியார் காயத்ரி மந்திரத்திற்கான உபதேசம் கொடுக்கும் உபநயனத்தின் படி கீழுள்ள ஒரு செயல்

எடுத்துக்காட்டு : உபநயனத்தின் போது பண்டிதர் பிரமச்சாரிகளுக்கு தீட்சைக் கொடுக்கிறார்

ஒத்த சொற்கள் : தீட்சை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपनयन संस्कार के अंतर्गत एक कृत्य जिसमें आचार्य गायत्री मंत्र का उपदेश देता है।

उपनयन संस्कार के दौरान पंडितजी वटुक को दीक्षा देते हैं।
दीक्षा

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

चौपाल