பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திறமையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திறமையான   பெயரடை

பொருள் : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செய்ல்பாடுள்ளவை

எடுத்துக்காட்டு : மார்வாடி ராம்மனோகர் இந்த இடத்தின் ஒரு திறமையான நபர்

ஒத்த சொற்கள் : திறமையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी बहुत प्रतिष्ठा हो।

सेठ राम मनोहर इस क्षेत्र के एक सुप्रतिष्ठ व्यक्ति हैं।
सुप्रतिष्ठ, सुप्रतिष्ठित

Settled securely and unconditionally.

That smoking causes health problems is an accomplished fact.
accomplished, effected, established

பொருள் : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செயல்பாட்டுத் திறன்.

எடுத்துக்காட்டு : இந்த வேலை செய்வதற்கு ஒரு திறமையான ஆள் தேவை

ஒத்த சொற்கள் : ஆற்றலான, ஆற்றலுள்ள, ஆற்றல்நிறைந்த, திறமைநிறைந்த, திறமையுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे किसी प्रकार का प्रशिक्षण मिला हो।

इस काम के लिए एक प्रशिक्षित व्यक्ति की आवश्यकता है।
प्रशिक्षित, शिक्षित, सधा हुआ

चौपाल