பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திருவோணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திருவோணம்   பெயர்ச்சொல்

பொருள் : சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்கும் சமயம்

எடுத்துக்காட்டு : என் தோழி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவள்.

ஒத்த சொற்கள் : திருவோண நட்சத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह समय जब चन्द्रमा श्रवण नक्षत्र में होता है।

श्रवण नक्षत्र में जन्मी बालिका बहुत बातूनी होती है।
श्रवण, श्रवण नक्षत्र, श्रवणा, श्रवणा नक्षत्र

பொருள் : இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்று

எடுத்துக்காட்டு : இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்திரண்டாவது நட்சத்திரம் திருவோணம் ஆகும்.

ஒத்த சொற்கள் : திருவோண நட்சத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सत्ताईस नक्षत्रों में से एक।

चान्द्र-पथ के बाईसवें नक्षत्र का नाम श्रवण नक्षत्र है।
श्रवण, श्रवण नक्षत्र, श्रवणा, श्रवणा नक्षत्र

चौपाल