பொருள் : ஒன்றில் திருப்பம் இருப்பது
எடுத்துக்காட்டு :
நாங்கள் ஒரு திரும்புகிற பாதையிலிருந்து புறப்பட்டு மைதானத்தை வந்தடைந்தோம்
ஒத்த சொற்கள் : திரும்புகிற
பொருள் : திரும்பும் சமயம்
எடுத்துக்காட்டு :
ராதா வீடு திரும்பும் போது என்னை சந்திப்பதாக கூறினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :